trichy மாட்டு வண்டி பந்தயம் நமது நிருபர் ஜூன் 24, 2019 பாரம்பரிய வீர விளையாட்டை மீட்டெடுக்கும் வகையில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.